திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோருக்கு வாழ்த்துகள்! ----பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்றுள்ள நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கட்சியின் புதிய பொருளாளராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகன் அவ...